உன்னை பார்த்த
அந்த நொடி
என்னுள் ஏதோ மாற்றம்...
உனக்கான பொழுதுகள்
என் கனவிலே முடிவதேன்...
உனக்கான இரவுகள்
என் தூக்கத்தை தொலைப்பதேனோ...
என்னவளே,
உன் நினைவுகளும் என் நினைவுகளும்
நிஜமாக வேண்டும்....
எப்பொழுது என் காதலை
உணர்வாய்..........
